Ayushman Bharat - 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ₹5,00,000 இலவச மருத்துவக் காப்பீடு.


பொதுவாக 60 வயதை தாண்டி விட்டாலே, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கு மறுத்துவிடுவார்கள் அல்லது அதற்க்கான பிரீமியம் தொகையினை மிக அதிகமாக வைத்து விடுவார்கள். அப்படி செய்கையில், 60/70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவச் செலவுகள் வந்தால், அது, அவர்களது/அவர்களுடைய பிள்ளைகளுடைய சேமிப்பினை வெகுவாக கரைத்துவிடும் வல்லமை கொண்டது.

மேற்சொன்ன 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தற்போது ஒன்றிய அரசு சார்பினில், Ayushman Bharat ன் Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY) திட்டத்தின் கீழ், ₹5,00,000 க்கான மருத்துவக் காப்பீடு இலவசமாக வழங்கப் படுகிறது.

இதில் சேருவதற்கு 70 வயது ஆகியிருந்தாலே போதுமானது. இதற்க்காக வேறெந்த eligibility criteria வும் கிடையாது. உங்களது வருமானம், social status, வேறெந்த அரசின்/தனியாரின் திட்டங்கள் (private health insurance policies or Employees’ State Insurance scheme,) மூலம் மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தாலும், இதில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்.
உங்களது குடும்பல் ஏற்கனவே Ayushman Bharat திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றிருந்தாலும், கூடுதலாக ரூ. 5,00,000 காப்பீடு 70 வயதிருக்கு மேலுள்ளவர்கள் பெறலாம்.

எப்படி அப்ளை செய்வது?



என்கிற இணையதளத்திற்குச் சென்று, உங்கள் ஆதார்/ரேஷன் அட்டை தகவல்களை உள்ளிட்டால், உங்களுக்கொரு unique ID உருவாக்கப் படும். அப்படி உருவாக்கப் பட்ட ID யை வைத்து, e-card ஒன்று வழங்கப்படும். அதனை வைத்து, அவர்கள், எந்தவொரு மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ரூ ஐந்து லட்சத்திற்கு மேல் செலவுகள் ஏற்ப்பட்டால், அந்தத் தொகையினை மட்டும் நீங்கள் உங்களது சேமிப்பில் இருந்து கொடுத்தால் போதுமானது.

Top Up Cover:

உங்களது சேமிப்பில் இருந்து நீங்கள் செலவு செய்யாமல் இருக்க, அவர்களுக்கு, Top Up Cover எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ரூ. 5,00,000 நீங்கள் கொடுப்பதாக சொல்லிவிட்டு (Co-Pay என்று இதை சொல்லுவார்கள். இந்த தொகை Ayushman Bharat திட்டத்தின் மூலம் உங்களுக்குக் கிடைத்துவிடும்) இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
Top Up Cover மிக மிக cheap ஆக கிடைக்கும். ஆதலால், இதனை எடுப்பது ஒன்றும் பெரிய செலவு வைக்காது.

என்னென்ன கவரேஜ் கிடைக்கும்?

Image

The scheme covers all expenses related to:
  • medical examinations,
  • treatment and consultations;
  • pre-hospitalisation care, up to three days before admission;
  • medicines and medical consumables;
  • non-intensive and intensive care services (ICU care);
  • diagnostic and laboratory investigations;
  • medical implants, if necessary;
  • accommodation and food services during hospitalisation;
  • complications during treatment;
  • post-hospitalisation follow-up care up to 15 days after discharge.

Conclusion

ஆகவே, 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் உங்களது தாய்/தந்தை 70 வயதிற்கு மேல் இருந்தால், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

......................................................................

Now, Ayushman Bharat for all senior citizens above 70 years.


The government has approved health insurance coverage for all senior citizens aged 70 years and

above, regardless of their income or socio-economic status, under the flagship initiative Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY).


A new, unique card would be given to the senior citizens who qualify. Senior citizens aged 70 years and above

and belonging to families that have already been covered under AB-PMJAY will get an additional top-up cover up to `5 lakh per year. They will not have to share this cover with the other members of the family

who are below 70 years.


Senior citizens who are already availing of benefits of other public health insurance schemes, such as Central

Government Health Scheme (CGHS), Ex-Servicemen Contributory Health Scheme (ECHS), and Ayushman Central Armed Police Force (CAPF), can choose their

existing scheme or opt for AB-PMJAY.


Senior citizens (70 years and above), who are under private health insurance policies or Employees’ State Insurance scheme, will be eligible to avail of benefits

under AB-PMJAY.


How to apply for AB-PMJAY

Visit the official website abdm.gov.in and get your Aadhaar card or ration card verified at a PMJAY kiosk. Submit the family identification proofs and get the e-card printed with a unique AB-PMJAY

identity.


The scheme covers all expenses related to 

➡️ medical examinations, 

➡️ treatment and consultations; 

➡️ pre-hospitalisation care, up to three days before admission; 

➡️ medicines and medical consumables; 

➡️ non-intensive and intensive care services (ICU care); 

➡️ diagnostic and laboratory investigations; 

➡️ medical implants, if necessary; 

➡️ accommodation and food services during

hospitalisation; 

➡️ complications during treatment; 

➡️ post-hospitalisation follow-up care up to 15 days after discharge.

Comments

Popular posts from this blog

My Government Schemes