Surety Bonds – Turn Contractual Obligations into Business Opportunities – ஒப்பந்தப் பொறுப்புகளை வணிக வாய்ப்புகளாக மாற்றுங்கள்

Surety Bonds – Turn Contractual Obligations into Business Opportunities

A Surety Bond provides financial assurance that a business or contractor will fulfil its contractual obligations.

It is a three-party agreement between:

👷 Principal – Contractor / Business obtaining the bond
🛡️ Surety – Insurance company providing the guarantee
🏢 Obligee – Project owner, government authority or beneficiary

Why consider a Surety Bond?

✅ Preserve working capital
✅ Reduce dependence on Bank Guarantees
✅ Faster project mobilisation
✅ Build trust and credibility
✅ Strengthen your business capacity
✅ Support bigger project opportunities

Common Types of Surety Bonds

🔹 Bid Bond
🔹 Performance Bond
🔹 Advance Payment Bond
🔹 Retention Money Bond
🔹 Maintenance / Warranty Bond
🔹 Customs / Statutory Bonds

Ideal for

🏗️ Construction & Infrastructure
🛣️ Roads & Highways
🚇 Metro & Rail Projects
⚡ Power & Energy
🏭 Industrial Projects
🏛️ Government Contracts
💧 Water & Urban Infrastructure

A Surety Bond can help businesses manage contractual requirements while making better use of their working capital.

📩 Need a Surety Bond for your business or project? Contact us to understand the requirements and eligibility.

Subject to underwriting, eligibility, policy terms & conditions and applicable guidelines.

Surety Bond – ஒப்பந்தப் பொறுப்புகளை வணிக வாய்ப்புகளாக மாற்றுங்கள்

Surety Bond என்பது ஒரு நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரர் தனது ஒப்பந்தப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவதற்கான நிதி உத்தரவாதத்தை வழங்கும் ஒரு ஏற்பாடு.

இதில் 3 தரப்பினர் இருப்பார்கள்:

👷 Principal – Bond பெறும் Contractor / Business
🛡️ Surety – உத்தரவாதம் வழங்கும் Insurance Company
🏢 Obligee – Project Owner / Government / Beneficiary

Surety Bond மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

✅ Working Capital-ஐ பாதுகாக்க உதவும்
✅ Bank Guarantee மீதான சார்பை குறைக்க உதவும்
✅ Project-ஐ விரைவாக தொடங்க உதவும்
✅ Business நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்
✅ பெரிய ஒப்பந்தங்களைப் பெறும் திறனை அதிகரிக்க உதவும்
✅ Business வாய்ப்புகளை விரிவுபடுத்த உதவும்

Surety Bond வகைகள்

🔹 Bid Bond – Tender / Bid-க்கான உத்தரவாதம்
🔹 Performance Bond – ஒப்பந்தப் பணியை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம்
🔹 Advance Payment Bond – முன்பணம் பெறுவதற்கான உத்தரவாதம்
🔹 Retention Money Bond – Retention Money தேவைக்கு மாற்றாக
🔹 Maintenance / Warranty Bond – Project முடிந்த பிறகு Maintenance / Warranty பொறுப்புகளுக்கு
🔹 Customs / Statutory Bonds – குறிப்பிட்ட சட்டப்பூர்வ தேவைகளுக்கு

யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

🏗️ Construction & Infrastructure
🛣️ Roads & Highways
🚇 Metro & Rail Projects
⚡ Power & Energy
🏭 Industrial Projects
🏛️ Government Contracts
💧 Water & Urban Infrastructure

உங்கள் Business-ன் Working Capital-ஐ சிறப்பாக பயன்படுத்தி, ஒப்பந்தத் தேவைகளை நிர்வகிக்க Surety Bond ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கலாம்.

📩 உங்கள் Business / Project-க்கு Surety Bond தேவையா? தேவைகள் மற்றும் தகுதி குறித்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Underwriting, eligibility, policy terms & conditions மற்றும் applicable guidelines-க்கு உட்பட்டது.

Comments

Popular posts from this blog

My Government Schemes

Ayushman Bharat - 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ₹5,00,000 இலவச மருத்துவக் காப்பீடு.

❤️ Father's Day Special: Who Protects the Father Who Protects Everyone?